அரக்கோணம் ஜோதி நகர், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை முழுவதும் சுவரொட்டியை ஓட்டி உள்ளனர். முறையான பராமரிப்பு இல்லாததால் பஸ் நிறுத்தம் அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. நிழற்குடைகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.
- மோகன், அரக்கோணம்.