ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-02-02 20:18 GMT

வாலாஜா பஸ் நிலையம் அருேக நகராட்சி அலுவலகம் பின்பக்கம் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் தெரு சாலையை மக்கள் நடமாட முடியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும்.

-சேகர், வாலாஜா.

மேலும் செய்திகள்