பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-28 17:19 GMT
பள்ளம் சீரமைக்கப்படுமா?
  • whatsapp icon

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சிறு, சிறு பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளங்களில் பக்தர்கள், சிறு குழந்தைகள் தவறி விழ வாய்ப்புகள் உள்ளது. அந்தப் பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்