திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரின் முன்பகுதியில் சப்-கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையோரம் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் பலத்த காற்றால் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த மரத்தை அகற்ற வேண்டும்.
-சதீஷ்குமார், திருப்பத்தூர்.