ஆரணியை அடுத்த ஆகாரம் காலனி பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அது, தற்போது வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றன. அங்கு வாழ்ந்த மக்கள் சிலர் தற்போது வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இந்த வீடுகளை பழுதுப் பார்த்துக் கொடுப்பதற்கோ அல்லது புதிதாக கட்டி தருவதற்கோ மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
-அருண், ஆரணி.