வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சாரதி மாளிகை கட்டிடம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதலமடைந்து கிடக்கும் சாரதி மாளிகை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.