திருப்பத்தூர் அருகே குடியானகுப்பம் அங்கன்வாடி அருகே கழிவுநீர் தேங்கி புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையம் அருகே கழிவுநீர் தேங்காதவாறு கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
-கோவிந்தராஜன், திருப்பத்தூர்.