முட்புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2025-02-23 20:14 GMT

திருப்பத்தூர் அருகே சின்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள சமுத்திரம் காலனி, இருசன் வட்டம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சிரமமாக உள்ளது. எனவே இந்த முட்புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராதாகிருஷ்ணன், பொம்மிக்குப்பம்.

மேலும் செய்திகள்