அடிபம்பு அகற்றப்படுமா?

Update: 2022-07-23 18:50 GMT

குடியாத்தம் கொசஅண்ணாமலை தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் நடுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆழ்துளைக் கிணறு அடிபம்புடன் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

அந்த அடிபம்பு பழுதடைந்து தூர்ந்துபோய் உள்ளது. பழுதடைந்த, அடிபம்பு அகற்றப்படுமா?

-ராமர், குடியாத்தம்.

மேலும் செய்திகள்