ஆழ்துளை கிணறு மூடப்படுமா?

Update: 2025-05-11 20:26 GMT

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிருஷ்ணா நகரில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் உள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு ஆழ்துளை கிணறை மூட வேண்டும்.

-சந்தானம், குரிசிலாப்பட்டு. 

மேலும் செய்திகள்