பேனர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-04-16 17:25 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் சில இடங்களில் வாகனங்கள் வருவது தெரியாத அளவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?\

-சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்