அங்கன்வாடி மையம் திறக்கப்படுமா?

Update: 2023-12-31 17:31 GMT

செய்யாறு ஒன்றியம் மேல்சீசமங்கலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் நீண்டகாலமாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் ஆபத்தான நிலையில் இருப்பதால், புதிய அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ச.லிங்கேஷ், மேல்சீசமங்கலம்.

மேலும் செய்திகள்