டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவார்களா?

Update: 2024-03-31 16:57 GMT

அரக்கோணத்தில் சோளிங்கர் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும் உள்ளது. அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராஜன்பாபு, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்