கீழ்பென்னாத்தூரில் குளக்கரைத்தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவுலூர்பேட்டை சாலை சந்திப்பில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருந்தனர். கடந்தசில மாதங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமராக்களை எடுத்து விட்டனர். மீண்டும் மேற்படி சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-டி.செல்வமணி, கீழ்பென்னாத்தூர்.