கடைகள் திறக்கப்படுமா?

Update: 2022-07-25 17:41 GMT

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. அதில் 10 கடைகள் புதிதாக கட்டப்பட்டு ஒரு வருடமாகிறது. அதை இன்னும் திறக்கவில்லை. அந்த கடைகளை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் ஏற்பாடு ெசய்ய ேவண்டும்.

மேலும் செய்திகள்