செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஒன்றியம் மேல்குப்பம் ஊராட்சி மற்றும் அடிவாரம் ஆகிய 2 இடங்களில் காரிய மேடை இல்லை. இந்த இடங்களில் காரிய மேடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன்நாதன், சமூக ஆர்வலர், கடலாடி.