உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-04-05 17:38 GMT

ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு, அரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், சில்லறை விலை கடைகளில் சிறிய அளவிலான பாட்டில்களில் அடைத்து விற்கும் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கும் குளிர்பானம், மோர் ஆகியவற்றை காலாவதியானதை விற்பனை செய்கிறார்கள். இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திவ்யா, பூட்டுத்தாக்கு. 

மேலும் செய்திகள்