ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

Update: 2024-07-21 20:24 GMT

குடியாத்தம் தென்குளக்கரை பகுதியில் வணிக வளாகம் உள்ளது. அங்கு கட்டிட தொழிலாளர்கள் பலர் நிற்பார்கள். அது, சந்தை பகுதியாக இருந்து வருகிறது. அந்தப் பகுதிைய ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் ஆக்கிரப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மகாதேவன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்