காட்டன் சூதாட்டம் ஒழிக்கப்படுமா?

Update: 2022-07-22 14:18 GMT

ஆற்காட்டில் பணத்தை சுரண்டி 3 சீட்டு, காட்டன் சூதாட்டம் நடக்கிறது. இதனால் பல ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குடும்பத்தில் சண்டைகள் அதிகரித்து விபரீத சம்பவங்கள் நடக்கிறது.

போலீசார் 3 சீட்டு, காட்டன் சூதாட்டத்தை ஒழிப்பார்களா?

-அப்துல்காதர், ஆற்காடு.

மேலும் செய்திகள்