விளம்பர பலகைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-20 11:39 GMT

வாலாஜாபேட்டை பஜாரில் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து காந்தி பார்க் வரை பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதையிலேயே விளம்பர போர்டுகளை அதிக அளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், நகராட்சி நிர்வாகம் இணைந்து அகற்ற முன்வர வேண்டும்.

சிங்கராயர் வாலாஜா.

மேலும் செய்திகள்