நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

Update: 2025-06-15 19:47 GMT

வாலாஜாவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்படுள்ளது. அதை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை கடுக்க வேண்டும்.

-தேவராஜ், வாலாஜா. 

மேலும் செய்திகள்

மயான வசதி