சோளிங்கர் தாலுகா குன்னத்தூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு நிரந்தர உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வந்து செல்கிறார். எனினும், பள்ளிக்கு நிரந்தர உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-முருகன், சோளிங்கர்.