பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

Update: 2025-05-11 20:02 GMT

வாணாபுரம் அருகே தென்பண்ணை ஆற்றங்கரையோரம் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்த வழியாக சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, அரசங்கல், தென்முடியனுர், வழியாக தண்டராம்பட்டு செல்லும் பிரதான சாலையாக சதாகுப்பம் கூட்டுச்சாலை இருந்து வருகிறது. சதாகுப்பம் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, சதாகுப்பம்.

மேலும் செய்திகள்