காவேரிப்பாக்கம்-திருப்பாற்கடல் செல்லும் சாலையில் உள்ள உதயம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர் தூரத்தில் வாலாஜா கடப்பேரிராமாபுரம் கிராமத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் முதியவர்கள் சிரமப்படுகின்றனர். எனவேஅந்த உதயம்நகர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.