புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2023-02-05 17:06 GMT

கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் சமீபத்தில் இடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை வகுப்பறை கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு போதிய வகுப்பறை இன்றி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். இடிக்கப்பட்ட கட்டிடம் அருகில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுமா?

-சத்தியசீலன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்