தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-04-09 11:19 GMT

அணைக்கட்டு பகுதி முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த பகுதியில் அவசர காலங்களில் உதவிக்கு வர தீயணைப்பு நிலையம் இல்லை. வேலூரில் இருந்து தான் தீயணைப்பு வாகனமும், வீரர்களும் வர வேண்டிய நிலை உள்ளது. எனவே அணைக்கட்டு பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

-ஊ.வே.குமுதாபெருமாள் ரெட்டியார், ஊசூர். 

மேலும் செய்திகள்