தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2023-10-04 16:41 GMT

திருப்பத்தூர் அப்பாய் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செல்லும் சாலையின் ஓரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாததால் ஒரு சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்