தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2023-05-10 13:00 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் கால்வாய் மீதுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சிறுவர்களும் பொதுமக்களும் அதிக அளவில் நடமாடும் இந்தப் பாலத்தின் தடுப்புச் சுவரை மீண்டும் கட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கவிதா, காந்தி நகர் வேலூர்.

மேலும் செய்திகள்