தனி நபருக்கு மொத்தமாக மது விற்பனை

Update: 2023-06-04 17:20 GMT

வாலாஜாபேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தனி நபர்களுக்கு மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை, அந்தத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நரசிம்மன், வாலாஜா.

மேலும் செய்திகள்