புதிய பஸ் நிலையத்தை திறப்பது எப்போது?

Update: 2025-07-13 19:52 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாகக் கடைகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இதனால் பஸ் நிலையத்தில் தகர சீட்டுகள் அடிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதால் பஸ் நிலையம் குறுகி காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

-மணிவாசகம், ஆற்காடு.

மேலும் செய்திகள்