திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் பத்தியவாடி ஊராட்சியில் 2014-15ம் ஆண்டு கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.ஏழுமலை, கலசபாக்கம்