வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் அம்மூர் செல்லும் ரோட்டில் 2 மதுபானக் கடைகள் உள்ளன. இங்கு மது வாங்குபவர்கள் மற்றும் ரோட்டிலேயே குடிப்பவர்கள் பாதி ரோடு வரை இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் இரவில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரைசாமி, வாலாஜா.