பயனில்லா பெயர் பலகை

Update: 2022-09-15 10:25 GMT

லத்தேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களுடன் கூடிய பெயர் விவரப் பலகை பொதுமக்கள் நலனுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாற்றலாகி சென்று பல மாதங்கள் ஆகிறது. புதிய அதிகாரிகள் வந்து அவர்கள் மாறியும் மாற்றப்படவில்லை. மாறியவர்களின் செல்போன் எண்களுக்குச் செல்லும் அழைப்புகளால் இருதரப்பிலும் மன உளைச்சல் ஏற்படுகிறது. போலீசார் கவனிப்பார்களா?

-திருமாறன், லத்தேரி.

மேலும் செய்திகள்

மயான வசதி