பயன்படுத்த படாத பேட்டரி வண்டி

Update: 2023-04-19 17:20 GMT

ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட குப்பை அள்ளும் பேட்டரி வண்டி முறையாக பராமரிக்கப்படாமல் ஒரு குப்பைத் தொட்டியில் கிடக்கிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவார்களா?

-சலீம்பாஷா, ஜாப்ராபாத், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்