ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இது, மக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதை, உடனடியாக ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கோண்டுவர வேண்டும்.
-பாரதிதாசன், ஆரணி.