வாலாஜா அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பாகவெளி கிராம எல்லையில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் ரூ.77 லட்சத்து 11 ஆயிரத்தில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமலேேய பாழடைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் பள்ளி கட்டிடத்தை திறக்க நடவடிக்ைக எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை திறக்குமா?
-குமார், பாகவெளி.