நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் கார்டு பெற ஒரு மையம் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஆதார் மையம் திறக்கப்படவில்லை. இதனால் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறக்க வேண்டும்.
-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.