பராமரிக்கப்படாத கேமராக்கள்

Update: 2025-02-09 19:03 GMT

வேலூரில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்க முக்கிய இடங்களில் காவல்துறை கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி உள்ளது. அதில் ஒரு இடமாக வேலூர் மண்டித்தெரு போலீஸ் பூத் அருகே வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் பராமரிப்பு இன்றி தூசு படர்ந்துள்ளது. அதை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வேலூர்.

மேலும் செய்திகள்