அனுமதி பெறாத மாட்டு இறைச்சி கடைகள்

Update: 2023-04-23 16:41 GMT

திருவண்ணாமலை ஆன்மிக நகரம் ஆகும். நகராட்சியில் உரிமம் பெற்று திருவண்ணாமலையில் பல மாட்டு இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஒருசில இடங்களில் அனுமதி பெறாமல் மாட்டு இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் முக்கிய தினங்களில் அதிகாரிகளுக்கு தெரியாமல் மாட்டு இறைச்சிக்கடையை நடத்து வருகின்றனர். அனுமதி பெறாத மாட்டு இறைச்சிக்கடைகளை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுயம்புலிங்கம், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்