சுகாதாரமற்ற ஏ.டி.எம்.மையம்

Update: 2022-10-01 18:21 GMT

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் ஏராளமான குப்பைகள் தேங்கி உள்ளது. சுகாதாரமற்ற ஏ.டி.எம். மையத்தை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அறிவழகன், உதயேந்திரம்.

மேலும் செய்திகள்