வாலாஜாவில் அரசியல் பிரசாரம், சுப நிகழ்ச்சிகள், மரண அறிவிப்பு, கண்ணீர் அஞ்சலி, வரவேற்பு போன்றவற்றுக்கு பேனர்கள் வைக்கப்படுகின்றன. பேனர் கலாசாரம் வாலாஜாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்தால், அதை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-நாகராஜன், வாலாஜா.