ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் ரெயில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள டி.வி. சில நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இது, சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், அண்ணா நகர்.