வேலூர் காகிதப்பட்டறை அரசு பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சுற்றி மரக்கிளைகள் வளர்ந்து மறைத்துள்ளன. இதனால் கேமராக்களில் காட்சிப்பதிவுகள் தெளிவாக பதிவாக வாய்ப்பிலை. கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் கண்காணிப்பார்களா?
-ரவிச்சந்திரன், வேலூர்.