ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூரை நோக்கி செல்லும் சாலையில் பார்சம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. செடி, கொடிகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
த. தியாகராஜன், ஜோலார்பேட்டை