ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலையில் கல்லேரிப்பட்டு கூட்ரோடு அருகே உள்ள பயணிகள் நிழற் குடை தற்போது குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு இரவு, பகல் பர்க்காமல் மதுபானம் குடிக்கின்றனர். இதை தடுக்க ஊராட்சி நிர்வாகமோ, ஒன்றிய நிர்வாகமோ போலீசாரோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாரதிராஜா, ஆரணி.