வேலூர் நகரில் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிரீன் சர்க்கிள் பகுதியில் ஓய்வெடுக்கும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துக்குமார், வேலூர்.