பேனாில் திருத்தி எழுத வேண்டும்

Update: 2022-09-24 11:25 GMT

வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் சார்பில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரி கார்டுகளில் சாலைப் பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். வேலூரில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டு ஒன்றில் பிரச்சினைகளுக்கு அழைக்கவும் என்ற வாசகம் எழுத்துப்பிழையுடன் இடம் பெற்றுள்ளது. அதை திருத்தி எழுத வேண்டும்.

-குமார், வேலூர்.

மேலும் செய்திகள்