சுடுகாட்டில் இடவசதி இல்லை

Update: 2025-03-16 18:57 GMT

நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் அடுத்த நந்திபெண்டா பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதுமான இடவசதி இல்லை. எனவே இங்கு இட வசதியும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

-சுதாகர், வெலக்கல்நத்தம்.

மேலும் செய்திகள்