நிழற்கூடத்தில் இருக்கை இல்லை

Update: 2023-04-09 11:43 GMT

கலசபாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்கூடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு பலகை கூட போடாமல் இருக்கை இல்லாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பஸ் பயணிகள், கலசபாக்கம். 

மேலும் செய்திகள்