பெயர் பலகையை மறைத்த மரக்கிளை

Update: 2025-07-27 17:41 GMT

திமிரி-ஆரணி நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோடு அருகே சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெயர் பலகையை அருகில் உள்ள மரக்கிளை மறைத்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கிலோ மீட்டர் தூரம், வழியை தெரிந்து கொள்ள முடியவில்லை. பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏகாம்பரம், வளையாத்தூர்.

மேலும் செய்திகள்